Ways to Style Dungarees: குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை.. அனைவருக்கும் சிறப்பான டங்கரீஸ்.. அத எப்போலாம் போடலாம்? வாங்க பார்க்கலாம்..!

பெண் குழந்தைகளுக்கான ஆடைகளில் அன்றாடம் புதிய வரவுகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. அதிலும் டங்கரீஸ் உடைகள் போன்றவற்றிக்கு என்றுமே தனி மவுசுதான்.

Ways to Style Dungarees: குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை.. அனைவருக்கும் சிறப்பான டங்கரீஸ்.. அத எப்போலாம் போடலாம்? வாங்க பார்க்கலாம்..!
Dungarees (Photo Credit: Pixabay)

ஜூலை 15, புதுடெல்லி (New Delhi): டங்கரீஸ் (Dungarees) ஆடைகள் குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை விரும்பக்கூடிய ஆடையாகும். விடுமுறையில் பலரும் குளிரான மலைப்பகுதிகளுக்கு செல்வதை விரும்புவர். இது போன்ற பகுதிகளுக்கு இந்த டங்கரீஸ் பக்காவாக சூட்டாகும். ஸ்கர்ட், சார்ட்ஸ், பேண்ட் என டங்கரீஸ்கள் பல வகைகளில் கிடைக்கின்றன. இதிலே டோன்டு வகைகளும் வருகின்றன. இதை நமக்கு பிடித்த கலர் டீசர்ட்டுகள் பயன்படுத்திக் அணிந்து கொள்ளலாம். இது அனைத்து வித உடல் அமைப்புக் கொண்டவர்களுக்கும் பொருந்தும். Rail Bridge Couple Photoshoot Tragedy: இரயில்வே தண்டவாளத்தில் போட்டோசூட்; 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமணத்தம்பதி.. நடந்த விபரீதம்.!

டங்கரீஸ் அணிய சிறந்த தருணம்: இது டிரக்கிங் செல்கையில் அணிவதற்கும் செல்ஃபிகளுக்கும் ஏற்றதாக இருக்கும். இது அனைத்து நிறங்களில் வந்தாலும் அதிகளவும் டார்க் ப்ளு, கருப்பு மற்றும் பச்சை நிறங்களே பெண்களை ஈர்த்து வருகிறது. இது வயதைக் குறைத்து டீன் ஏஜ் பெண்கள் போல் தோற்றமளிக்கிறது. அதிலும் சார்ட் ஸ்கர் டங்கரீ அழகாக தோற்றத்தை அளிக்கிறது.

டங்கரீ மார்பு முன்பகுதி முழுவதையும் கவர் செய்யும் வகையில் வருபவைகள் உயரமான தோற்றத்தை அளிக்கிறது. சற்று குண்டாக உள்ளவர்களுக்கு சார்ட்ஸ் டங்கரீ அழகாக காட்டும். மேலும் இது வயிறு பகுதி வரை, இடுப்பு பகுதி வரை, வி நெக் என பல டிசைன்களிலும் கிடைக்கிறது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement