Diwali 2024: "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்" உங்களின் அன்புக்குரியவர்களுக்கு இந்த வாழ்த்து செய்திகளைப் பகிருங்க.!

இனிய தீபாவளியில் உங்கள் அன்புக்குறியவர்களுக்கு என்னென்ன தீபாவளி வாழ்த்துகள் தெரிவிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

Diwali 2024 (Photo Credit: LatestLY)

அக்டோபர் 29, சென்னை (Festival News): இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் உள்ள இந்துக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றும் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி (Diwali Festival 2024) ஆகும். தீபாவளி வர இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த தீபாவளி (Deepavali) பண்டிகையை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். அன்றைய தினம் நண்பர்கள் குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து, இனிப்புகள் மற்றும் பல வகையான உணவுகளை சாப்பிட்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

தீபாவளி 2024:

இந்த 2024-ஆம் ஆண்டு தீபாவளி (Diwali) பண்டிகையானது தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அக்டோபர் 31-ஆம் தேதி வியாழன் கிழமை கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் பொது விடுமுறையாகும். சில மாநிலங்களில் தீபாவளி அன்று விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கம். காலை எழுந்து எண்ணெய் வைத்து குளித்து, புத்தாடை அணிந்து, விளக்கேற்றி பூஜை செய்து, பட்டாசுகள் வெடித்து தீபாவளி சிறப்பாக கொண்டாடி மகிழ்வர். Varagu Ukkarai Recipe: தீபாவளி ஸ்பெஷல்! வரகு உக்கரை செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தீபாவளி வாழ்த்துச் செய்திகள்:

Diwali 2024 (Photo Credit: LatestLY)

Diwali 2024 (Photo Credit: LatestLY)

Diwali 2024 (Photo Credit: LatestLY)

Diwali 2024 (Photo Credit: LatestLY)

Diwali 2024 (Photo Credit: LatestLY)