Kollu Rice Recipe: சத்தான கொள்ளு சாதம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

சுவையான முறையில் கொள்ளு சாதம் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Kollu Rice (Photo Credit: YouTube)

அக்டோபர் 14, சென்னை (Kitchen Tips): கொள்ளு (Horse Gram) பல காலமாக பல்வேறு உடல்நல பிரச்சனைகளை நீக்க பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் பிரச்சனை மற்றும் உடல் எடையை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் கொள்ளு உதவுகிறது. அந்தவகையில், கொள்ளு வைத்து ஒரு சுவையான சாதம் (Kollu Rice) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 150 கிராம்

அரிசி - 1 கப்

தக்காளி - 3

பெரிய வெங்காயம் - 2

வரமிளகாய் - 3

கறிவேப்பிலை - 2 கொத்து

கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

எலுமிச்சை - கால் பழம்

பூண்டு - 10 பல்

பெருங்காயம் - கால் தேக்கரண்டி

உளுந்தம்பருப்பு - அரை தேக்கரண்டி

கடுகு - கால் தேக்கரண்டி

கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி

சீரகம் - கால் தேக்கரண்டி

நெய் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு. Sorakkai Paruppu Kuzhambu Recipe: சுரைக்காய் பருப்பு குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

செய்முறை:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif