Badam Halwa Recipe: தித்திக்கும் சுவையில் பாதாம் அல்வா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

சுவை மிகுந்த பாதாம் அல்வா எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Badam Halwa (Photo Credit: YouTube)

செப்டம்பர் 25, சென்னை (Kitchen Tips): பாதாம் அல்வா (Almond) சத்தான தென்னிந்திய இனிப்பு வகையாகும். பொதுவாக பண்டிகை நாட்களில் செய்து சாப்பிடுவர். வீட்டிலேயே சுவையாக பாதாம் அல்வா (Badam Halwa) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு - 1 கப்

முந்திரி பருப்பு - 10

சர்க்கரை - 1 கப்

நெய் - அரை கப்

பால் - 1 மேசைக்கரண்டி

வெள்ளரி விதை – 1 மேசைக்கரண்டி

ஏலக்காய் பொடி - 3 தேக்கரண்டி

கேசரி கலர் - 2 சிட்டிகை

குங்குமப் பூ - 1 சிட்டிகை. Eggless Omelette Recipe: முட்டை இல்லாமல் ஆம்லெட் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

செய்முறை: