Chilli Egg Masala Recipe: சில்லி முட்டை மசாலா சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

முட்டையை பயன்படுத்தி சுவையாக சில்லி முட்டை மசாலா எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Chilli Egg Masala (Photo Credit: YouTube)

செப்டம்பர் 13, சென்னை (Kitchen Tips): முட்டையை வைத்து எப்போதும் ஒரே மாதிரியான முறையில் முட்டை குழம்பு, முட்டை தொக்கு செய்யாமல், சற்று வித்தியாசமாக செய்து சாப்பிடலாம். அந்தவகையில், சில்லி முட்டை மசாலா (Chilli Egg Masala) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

முட்டை - 2

பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 1 தேக்கரண்டி

கிராம்பு, பூண்டு - 2

சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 1 கரண்டி

புளிக்கரைசல் - 2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

எண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு. Ellu Laddu Recipe: எலும்புகளை வலுப்படுத்தும் எள்ளு லட்டு சுவையாக செய்து அசத்துவது எப்படி..?

செய்முறை: