Man Puts 11 Rings in Penis: இப்படியுமா பண்ணுவாங்க?... ஆணுறுப்பில் 11 மோதிரங்கள் திணித்து சுயஇன்பம்; இளைஞரின் விபரீத செயல்..!
பாலியல் ரீதியான இன்பத்திற்கு இன்றளவில் இருக்கும் நபர்கள் மேற்கொள்ளும் செயல்கள், சில நேரம் அவர்களின் உயிருக்கு பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும்.
மார்ச் 18, பேங்காக் (Thailand News): தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்காக் நகரில் வசித்து வரும் இளைஞர் ஒருவர், கடந்த மார்ச் 13ம் தேதி தனியாக இருந்துள்ளார். அச்சமயம் அவருக்கு சுயஇன்பம் மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதனையடுத்து, அவர் சுயஇன்பம் மேற்கொண்டபோது, ஆர்வமிகுதியில் தனது ஆணுறுப்பில் மோதிரங்களை திணித்து இருக்கிறார். உச்சகட்ட ஆர்வம், ஆர்வக்கோளாராக மாறியதால், அவர் ஒன்றன்பின் ஒன்று என 13 மோதிரங்களை ஆணுறுப்பில் திணித்ததாக தெரியவருகிறது. Kanguva Teaser Update: நாளை அதிகாரபூர்வமாக வெளியாகிறது கங்குவா படத்தின் டீசர்; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
அந்தரங்க உறுப்பில் பயங்கர காயம்: இதன் விளைவாக ஆணுறுப்பில் பயங்கர காயங்கள் ஏற்பட்டு, வீக்கம் உண்டாகி வேதனையில் மயங்கி இருக்கிறார். பின் குடும்பத்தினரால் மீட்கப்பட்ட இளைஞர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மருத்துவர்கள் இளைஞரின் நிலையை கண்டு முதலில் அதிர்ச்சியுற்றாலும், உடனடியாக மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு ஆணுறுப்பில் இருந்த மோதிரங்களை அகற்றினர். Dell Limitations For WFH Employees: "வீட்டில் இருந்து வேலை பார்த்தால் பதவி உயர்வு இல்லை" - மெமோ கொடுத்து ஊழியர்களிடம் அதிரடி காண்பித்த டெல்.!
மருத்துவர்கள் அறிவுரை: தற்போது இளைஞர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், அவர் ஆணுறுப்பில் எப்படி மோதிரங்களை திணித்தார்? என்பதற்கான விளக்கத்தை வெளிப்படுத்தவில்லை என்று தெரிவிக்கின்றனர். சில நாட்களில் அவர் வீட்டிற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் வேளையில், தனிமையில் இருப்போர் இவ்வாறான ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Mar 18, 2024 12:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

