Ratha Saptami 2024: நாளை ரத சப்தமி... திருப்பதியில் 7 வாகனங்களில் எழுந்தருளும் ஏழுமலையான்..!
நாளை ரத சப்தமி விழா நடைப்பெற உள்ளதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பிப்ரவரி 15, திருப்பதி (Tirupati): ரத சப்தமி விழாவை (Ratha Saptami) முன்னிட்டு திருமலை மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. திருமலையின் மாட வீதிகள் அனைத்தும் வண்ண கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. நாளை ரத சப்தமியன்று காலை துவங்கி இரவு வரை திருப்பதியில் ஏழுமலையான் ஏழு வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாட வீதிகளில் காட்சியளிப்பார். Video- Woman Walking Another Woman On Leash: நாயாக மாறிய பெண்... கட்டி இழுத்துச் செல்லும் மற்றொரு பெண்..!
இந்த ஒரு நாளில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா நடைபெறும். ரத சப்தமியன்று, சூரிய பிரபை, சிறிய சேஷ, கருட, அனுமன், சக்ர ஸ்நானம், கல்ப விருட்ச, சர்வ பூபால, சந்திர பிரபை ஆகிய வாகனங்களில் ஏழுமலையான் ஊர்வலம் நடைபெறுகிறது.
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Cuddalore News: பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்.. மாணவி தற்கொலை.. கதறியழும் குடும்பம்.!
11th Board Exam Result: வெளியானது +1 பொதுத் தேர்வு முடிவுகள்.. 92.09% மாணவர்கள் தேர்ச்சி..!
10th Board Exam Result: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.. முதலிடம் பிடித்த சிவகங்கை.. 98.31% தேர்ச்சி..!
MK Stalin: ரூ.40 கோடியில் பயிற்சி மையம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!
Advertisement
Advertisement