Bird ate Pasta: சைஸாக ஐஸ் வைத்து நைசாக பாஸ்தா சாப்பிட்ட குருவி; வாயடைத்துப்போன பெண்மணி..! வைரல் வீடியோ உள்ளே.!

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதன் தினமும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக்கொண்டு வருவதை போல, நாம் சார்ந்து வாழும் விலங்குகளும், பறவைகளும் பல நிகழ்வுகளை கண்களில் பார்த்து கற்றுத்தேறுகிறது.

Bird ate Pasta: சைஸாக ஐஸ் வைத்து நைசாக பாஸ்தா சாப்பிட்ட குருவி; வாயடைத்துப்போன பெண்மணி..! வைரல் வீடியோ உள்ளே.!
Bird Eat Pasta (Photo Credit: Twitter)

ஜூலை 27, வைரல் (Trending Video): பூவுலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களும் தங்களின் பரிணாம வளர்ச்சி விஷயத்தில் முன்னேறிக்கொண்டு வருகின்றது. குரங்கில் இருந்து மனிதர்கள் உருவாகினார்கள் என்பது மேலோங்கிய கூற்றாக இன்று வரை இருக்கிறது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதன் தினமும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக்கொண்டு வருவதை போல, நாம் சார்ந்து வாழும் விலங்குகளும், பறவைகளும் பல நிகழ்வுகளை கண்களில் பார்த்து கற்றுத்தேறுகிறது. OMG 2 Har Har Mahadev Song: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த OMG 2 படத்தின் ஹர் ஹர் மகாதேவ் பாடல் வெளியானது., லிங்க் உள்ளே.!

இந்நிலையில், குருவி ஒன்று பெண்மணி தட்டில் வைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த பாஸ்தாவை சாப்பிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது. குருவி தனது உணவை எடுக்கும்போது, பெண்மணி எதுவும் செய்யாமல் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோனார்.

அமைதியாக பெண்மணியின் தட்டுக்கு அருகே வந்த குருவி, மெல்ல அதனை சுவைத்து சாப்பிட்டு அங்கிருந்து பறந்து ஓடியது. குருவியின் செயல்பாடுகளை கண்டு வியந்துபோன பெண்மணி, பின் தனது உணவை சாப்பிட தொடங்கினார்.

https://twitter.com/Bornakang/status/1683418066112110592?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1683418066112110592%7Ctwgr%5Eb4699c7cee0cda0d4077a84aa9a2ce941527fb6c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.latestly.com%2Fsocially%2Fsocial-viral%2Fbird-eating-pasta-viral-video-bird-relishes-spaghetti-pasta-from-womans-plate-at-restaurant-5295891.html

(The above story first appeared on LatestLY on Jul 27, 2023 03:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).