Viral Video: பூங்காவில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..!

ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது.

Viral Video: பூங்காவில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..!
Black leopard (Photo Credit @backiya28 X)

ஜூன் 5, கோவை (Coimbatore News): ஊட்டி, அரசு தாவரவியல் பூங்கா அலுவலகம்   பிரதான நுழைவு வாயில் ஆகிய முக்கியமான இடங்களில் CCTV கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்  நுழைவாயில் பகுதியில் நேற்று இரவு ஒரு  கருஞ்சிறுத்தை நடமாடியது. அப்போது அங்கிருந்த செக்யூரிட்டிகள் கருஞ்சிறுத்தையை பார்த்ததாக தெரிகிறது. அதன் பிறகு காலையில் பூங்கா நிர்வாகம் CCTV பதிவுகளை பார்த்து ஊர்ஜிதம் செய்யப்பட்டது. தற்போது கருஞ்சிறுத்தை நடமாடிய சிசிடிவி வீடியோ இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. Formation Of The NDA Government: மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடி.. ஜூன் 8ம் தேதி பதவியேற்பு..!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 05, 2024 01:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).