Viral Video: உனக்கு தில்லு அதிகம் தான் மாமே.. ராஜநாகத்துக்கு முத்தம் கொடுத்து சாந்தப்படுத்திய இளைஞர்..! பரபரப்பை தரும் வைரல் வீடியோ.!
சர்வதேச அளவில் பாம்பு பிடிக்கும் நபர்கள் எப்போதும் பிரபலமாக இருப்பார்கள். இவர்கள் தாங்கள் பாம்பு பிடிக்க செல்வதை வீடியோ எடுத்து வெளியிட்டு பிரபலமடைந்தார்கள்.
மே 15, வைரல் செய்திகள் (Viral News): உலகளவில் சமூக வலைத்தளங்கள், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு சாதாரண மக்கள் வரை சென்றுவிட்ட காரணத்தால், அதனை வைத்து பலரும் தங்களின் தனித்திறமைகளை உலக மக்களிடையே காண்பித்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் பாம்பு பிடிக்கும் நபர்கள் எப்போதும் பிரபலமாக இருப்பார்கள். இவர்கள் தாங்கள் பாம்பு பிடிக்க செல்வதை வீடியோ எடுத்து வெளியிட்டு பிரபலமடைந்தார்கள். இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் 6 இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்டவர் நிக் தி ராங்ளர் (Nick The Wrangler). Heart Heath Foods: நாளுக்கு நாள் அதிகரிக்கும் மாரடைப்பு அபாயம்; எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள் என்ன?.. லிஸ்ட் இதோ.!
இவர் பாம்பு பிடிப்பதில் வல்லவர் ஆவார். இந்நிலையில், சமீபத்தில் அவர் ராஜநாகத்தை பிடிக்க சென்ற நிலையில், அதனை இலாவகமாக பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on May 15, 2023 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

