Trending Video: இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்; அலட்சியம் & அதிவேகத்தால் நடந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.!

இருசக்கர வாகனத்தின் பாலத்தின் மேலிருந்து கீழே வளைவு பக்கசாலை உதவியுடன் இறங்கிய நபரின் அலட்சியத்தால் அவர் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

Trending Video: இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்; அலட்சியம் & அதிவேகத்தால் நடந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
Accident Visual Snipped from Video (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 12, வைரல் (Trending Video): இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மனிதனின் பயணங்களை எளிதாக்க, அவரவர் வசதிக்கேற்ப பயணித்துக்கொள்ள பல முயற்சிகளுக்கு பின் உருவாக்கப்பட்டவை. இயந்திரங்கள் என்றாலே அவற்றில் கோளாறுகளும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் நாம் சந்தித்தாகவேண்டும்.

இன்றளவில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் நபர்கள், தங்களின் மனதில் அவர்களுக்கு சாவே இல்லை என்பதை போல அதிவேகத்தில், அலட்சியத்தை உச்சக்கட்டத்தில் வாகனத்தை இயக்கி வருகிறார்கள். இவ்வாறானவர்கள் மூலமாக பல உயிர்களுக்கு தீங்கு நேருகிறது. Emily Ratajkowski: இதுக்கு கோட்-சூட் போடாமலே இருக்கலாம் போலியே.. நடிகை எமிலியின் அசத்தல் கிளிக் இதோ.!

இவர்கள் கிடைக்கும் இடைவெளியில் செல்லும் அளவு மதியை செத்துக்கி வைத்தாலும், வழிப்போக்கராக பிற வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் அப்படியானவர்கள் இல்லை. அவர்களின் மூளை கணிப்புகள் வியக்கும் வகையில் செயல்படுவதால் நொடியில் ஆபத்தை எதிர்கொண்டு வெற்றி அடைகிறார்கள்.

எனினும் அவர்களின் திறமையை வளர்ச்சிக்காக பயன்படுத்தினால் நலம். ஆனால், அதிக அலட்சியத்தில் தவறான இடங்களில் நாம் செய்யும் சிறு வேலை நமது உயிருக்கு உலை வைக்கும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.

அந்த வீடியோவில், இளைஞர் இருசக்கர வாகனத்தில் பாலத்தின் மேலே இருந்து வளைவான பக்கசாலை உதவியுடன் கீழே இறங்க முயற்சிக்கிறார். அவர் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியதால், பக்கசாலையின் மீது வாகனம் மோதி அவர் கீழே விழுந்துவிடுகிறார். வாகனம் தனியே சாலையில் பயணிக்கிறது.

வாகனங்களில் 100-ல் சென்றால் உங்களின் உயிரை காப்பாற்ற 108 ஓடோடி வரும் என்பதை மறக்க வேண்டாம்.

(The above story first appeared on LatestLY on Aug 12, 2023 06:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).