அக்டோபர் 09, (Social Viral): சுயநலத்திற்காக ஓடும் உலகளவில் சில நல்லுள்ளம் கொண்டவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு மனிதர்களையும் - விலங்குகளையும் பிரித்து பார்க்க தெரியாது.

ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கும்போது, அதற்கு கைகொடுத்து அதன் உயிரை காப்பாற்றுவது சிலருக்கு மிகவும் இயல்பான விஷயம். ஏனெனில் அவர்களின் எண்ணம் ஆபத்தை கண்டதும் ஆபத்பாந்தவனாக சென்று உதவிடும். Actress Samantha: அடேங்கப்பா.. சவுதிக்கே ராணி போல ஜொலிக்கும் சமந்தா; அசத்தல் கிளிக் இதோ.! 

இவ்வாறான நபர்களின் செயல்கள் இன்றளவில் கேமிராவில் படம் பிடிக்கப்பட்டு பாராட்டுகளை குவிக்கும். அந்த வகையில், கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்ட நாயை, இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு மீட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ உங்களின் பார்வைக்கு.

 

View this post on Instagram

 

A post shared by Pubity (@pubity)