Dog Bites and Attacks: வக்கீலின் அந்தரங்க உறுப்பை கடித்துக் குதறிய பிட்புல் நாய்: பதறவைக்கும் சம்பவம்.!

உபியில் திறந்த வெளியில் மலம் கழித்த வழக்கறிஞரை பிட்புல் நாய் தாக்கி அவரது அந்தரங்க உறுப்பை கடித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Pitbull Dog (Photo Credit: Pixabay)

ஜூலை 25, பாரபங்கி (Uttar Pradesh News): வீடுகளில் பாதுகாப்புக்காகவும், மனத்திருப்திக்காகவும் ஆசையாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள், இன்றளவில் தெருநாய்களை காட்டிலும் மிகப்பெரிய மூர்க்கத்தனம் கொண்ட வகைகளாக உருப்பெற்று இருக்கிறது. ராட்வீலர், ஜெர்மன் ஜெப்பட், பாக்ஸர், புல் டாக் உட்பட பல நாய்கள் மனிதர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எண்ணங்களை கொண்டவை ஆகும். இவை மூர்க்கமாவதும், அதன் குணங்கள் மாறும் கணிக்க இயலாதவை என்பதால், அதன் உரிமையாளர்களால் கவனித்துக்கொள்ளப்படும் செல்லப்பிராணிகள் வெளியே பிறரை தாக்குவது தொடருகிறது. Man Survived A Road Accident: நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி: அதிவேகம் அலட்சியத்தால் பஸ் சக்கரத்தில் சிக்கி பகீர்.!

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில், அவத் பிரதேசத்தில் உள்ள பாராபங்கி மாவட்டத்தில், திறந்த வெளியில் மலம் கழித்த வழக்கறிஞரை பிட்புல் நாய் தாக்கி அவரது அந்தரங்க உறுப்பை கடித்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் அந்த நாய் அப்பகுதி தொகுதி பிரமுகரை சேர்ந்தது என்று கூறப்படுகிறது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif