மார்ச் 07, கரீபியன் தீவுகள் (World News): அமெரிக்காவின் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் தீவுக் கூட்டங்களில் ஒன்று கரீபியன் தீவுகள் (Caribbean Country). கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம், ஆப்பிரிக்க - அமெரிக்க பாரம்பரியம் என பல மக்கள் பாரம்பரியங்களை கொண்ட தீவு நாடுகளில் முக்கியமானது கரீபியன். ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரென்ச், டச் என பலமொழிகள் பேசும் மக்கள் இங்கு இருக்கின்றனர். உலக அளவில் மிகப்பெரிய சுற்றுலா மையங்களில் ஒரு நாடாகவும் கரீபியன் தீவுகள் இருக்கின்றன. Cuddalore Shocker: கஞ்சா விற்பனைக்கு மாணவர்களை வற்புறுத்தி தாக்கிய கும்பல்; கடலூரில் பகீர்.. ஷாக் வீடியோ லீக்.. கதறும் மாணவர்கள்.!
மழை நீரை சேகரிக்கும் முறை:
இந்நிலையில், அந்நாட்டில் மழை பெய்யும் காலத்தில், நீரை சேகரிக்கும் முறை தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வீட்டின் கூரையில் விழும் நீரை, மழைநீர் சேகரிப்பு திட்டம் மூலமாக குழாய் வைத்து தனித்தனி பேரல்களில் சமமான அளவு நிரப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை நேரங்களில் ஒவ்வொரு நாளும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய முக்கிய நடவடிக்கையில் ஒன்றாக மாறிப்போயிருக்கும் நீர் மேலாண்மை விஷயத்தில், தற்போதைய வீடியோ மிகப் பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.
மழை நீரை அருமையாக சேகரிக்கும் வீடியோ:
Ev sahibinin, yağmur suyunu değerlendirmek için kullandığı yöntem…
📍 Karayipler pic.twitter.com/3q1zCNYrun
— Aykırı () March 5, 2025