Teacher Caught Sleeping In Classroom: பள்ளி வகுப்பறையில் பாய் விரித்து தூங்கும் ஆசிரியை.. விசிறி விடும் மாணவிகள்.. வீடியோ வைரல்..!
உத்தர பிரதேசத்தில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ஒருவர் பாய் விரித்து தூங்கிக் கொண்டிருக்கும்போது, பள்ளி சிறுமிகள் அவருக்கு விசிறி விடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
ஜூலை 27, அலிகார் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில் உள்ள தானிபூரில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் பள்ளி வகுப்பறையில் (School Classroom) பாய் விரித்து தூங்குகிறார். அவரை சுற்றியுள்ள பள்ளி மாணவர்கள் அவருக்கு விசிறி விடுகின்றனர். இதில் பள்ளி சிறுமிகள் ஒவ்வொருவராக ஆசிரியைக்கு விசிறி விடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, கல்வி அதிகாரி ராகேஷ் குமார் சிங், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார். தற்போது, அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தி வைரலாக பரவி வருகின்றது. Freight Train Derailed: சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள்..!
अलीगढ़ के प्राइमरी स्कूल का वीडियो वायरल हो रहा है जिसमें एक टीचर क्लास में ही चटाई बिछाकर सो गई है और बच्चियों बारी-बारी से उसे पंखा झल रही हैं। मामला यूपी के शिक्षा राज्यमंत्री संदीप सिंह के गृह जनपद से जुड़ा होने के कारण सरकारी शिक्षा व्यवस्था को लेकर कई सवाल खड़े हो रहे हैं। pic.twitter.com/LtWjitfhTZ
— yogesh hindustani (@yogeshhindustan) July 26, 2024
(The above story first appeared on LatestLY on Jul 27, 2024 08:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

