Freight Train Derailed in Boisar (Photo Credit: @ians_india X)

ஜூலை 27, பால்கர் (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், பால்கரில் உள்ள போய்சர் ரயில் நிலையத்தில் (Boisar Railway Station) சரக்கு ரயில் (Freight Train) பெட்டிகள் தடம் புரண்டன. இதில் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. சரக்கு ரயில் மிதமான வேகத்தில் சென்றதால் பாதிப்புகள் எதுவும் இல்லை. இதனையறிந்து வந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, ரயிலை தண்டவாளத்தில் இயக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் வீடியோ காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. Building Collapse Accident: 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!