Rajinikanth: கடவுளாக அவதரித்த நடிகர் ரஜினிகாந்த்? பூஜையுடன் தொடரும் வழிபாடு.!
நடிகர் ரஜினிகாந்தின் மீது அன்புள்ள ரசிகர், ரஜினிக்காக கோவில் கட்டிய நிகழ்வு உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
ஏப்ரல் 18, மதுரை (Cinema News): தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் 80களில் தொடங்கி தற்போது வரை தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு பின்னர் நீண்ட ஆண்டுகள் ரசிகர்களின் பேராதரவை பெற்ற நடிகர்களில் ரஜினி (Rajinikanth) குறிப்பிடத்தக்கவர். அவரின் இன்றைய வெற்றியும் அந்த விஷயத்துக்கு சான்றாக இருக்கிறது. Priyanka Deshpande: அடடே.. இதை யாருமே எதிர்பார்க்கலையே.. விஜய் டிவி பிரியங்காவுக்கு கல்யாணம்.!
மதுரை ரசிகர்:
நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ரஜினியை எப்போதும் உயர்த்தி பார்த்து ஒருகட்டத்தில் கடவுளுக்கு இணையான இடத்தில் வைத்தனர். இதனால் தங்களை ரஜினியின் பக்தராகவும், ரசிகராகவும் வெளிப்படுத்தியவர்கள் ஒவ்வொரு பட வெளியீடு, பிறந்தநாள் அன்று பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தனர். இவர்களில் மதுரையைச் சேர்ந்த ரசிகர் ஒருபடி மேலே சென்று கோவிலும் (Rajinikanth Temple Madurai) கட்டினார். இந்த விஷயம் தற்போது உலகளவில் சென்றடைந்துள்ளது.
நடிகர் ரஜினிக்கு கோவில் கட்டிய மதுரை ரசிகர்:
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Apr 18, 2025 02:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

