Baby Born With Tail: வாலுடன் பிறந்த அதிசய குழந்தை.. ஒட்ட நறுக்கி அனுப்பிய மருத்துவர்கள்..!
வாலுடன் பிறந்த அதிசய குழந்தையின் வாலினை நீக்கி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
ஜூலை 19, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு வாலுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் வாலானது குழந்தை வளர வளர அதுவும் வளர்ந்துள்ளது. அதன்படி 15 சென்டிமீட்டர் நீளத்திற்கு வளர்ந்துள்ளது. Hardik Pandya, Natasha Stankovic Divorced: முடிவுக்கு வந்த ஹர்திக் குடும்ப வாழ்க்கை.. உறுதி செய்த ஹர்திக் பாண்டியா - நடாசா தம்பதியினர்..!
அந்த குழந்தையின் வாலினை ஜூலை 15ஆம் தேதி அன்று பிபி நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கிள்ளனர். இதன் மூலம் அந்த குழந்தை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. மருத்துவர்களின் இந்த சேவையை உலகம் முழுவதும் உள்ள பல மருத்துவர்கள் பாராட்டி வருகின்றனர்.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement