Terrifying Video: கட்டிட இடிப்பு பணியில் பகீர்; பாய்ந்து வந்த கல்.. எமனை கண்ணில் பார்த்த சம்பவம்..! தி ரியல் ஃபைனல் டெஸ்டினேசன்.!

வீடு ஒன்று இடிக்கப்பட்டபோது, அதன் அஸ்திவாரம் பெயர்ந்து பறந்து வந்து காவலர் ஒருவரின் தலையில் கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Terrifying Video: கட்டிட இடிப்பு பணியில் பகீர்; பாய்ந்து வந்த கல்.. எமனை கண்ணில் பார்த்த சம்பவம்..! தி ரியல் ஃபைனல் டெஸ்டினேசன்.!
Terrifying Video (Photo Credit: @BellamSwathi X)

அக்டோபர் 02, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தின் போண்டாப்பூர் பகுதியில் சட்டவிரோதமான அடுக்குமாடி கட்டிடங்கள் பாதுகாப்பான முறையில் இடிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஹைதராபாத் காவல் துறையினர் உதவியுடன் மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். Woman Dies After Sex: காதலனுடன் தனிமையில் உல்லாசம்: அந்தரங்க பகுதியில் இரத்தம் வழிய துடிதுடித்து சோகம்.‌. பெண் பலி..!

இதன் தொடர்ச்சியாக வீடு ஒன்று இடிக்கப்பட்ட போது அதன் ஒரு கல் பறந்து வந்து காவலர் ஒருவரின் தலையில் கடுமையாக தாக்கிய (Flying Rock Knocks Out) வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சுமார் இரண்டு இன்ச் அளவிலான பெரிய கல் பறந்து வந்து விழுந்தது. இதில் பாதிக்கப்பட்ட காவலர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சையில் அனுமதி செய்யப்பட்டார். பைனல் டெஸ்டினேஷன் எனும் ஆங்கில திரைப்படத்தில் வருவதைப்போல, இந்த பதறவைக்கும் சம்பவத்தின் காட்சிகள் உள்ளன.

கட்டிடத்தை இடிக்கும் பணியில் சோகம்:

(The above story first appeared on LatestLY on Oct 02, 2024 11:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).