ஜூலை 22, மொரேனா (Madhya Pradesh): மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில், குழந்தைகள் கூட்டமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 11 வயது சிறுவன் தூக்கிட்டு விளையாடுவது போன்று தூக்கில் தொங்கியுள்ளான். ஆனால் உண்மையில் தூக்கு அவனது கழுத்தை நெருக்க துடித்துடித்துள்ளான். அங்கிருந்த சிறுவர்களை அவன் விளையாடுகிறான் என்று நினைத்த பார்த்துக் கொண்டுள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த சிறுவன் இறந்து விடுகிறான். தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது. Peak Bengaluru Moment: "நான் ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன்.. வார கடைசியில ஆட்டோக்காரன்.. வார நாள்ல ஐடி வேலைக்காரன்.." வைரலாகும் இன்ஜினியர் பதிவு..!
தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல, தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.
मध्यप्रदेश : जिला मुरैना में खेल–खेल में 11 वर्षीय बच्चे की फांसी लगने से मौत हो गई। ये बच्चे पेड़ से रस्सी लटकाकर "फांसी लगाने का खेल" खेल रहे थे। मरने के बावजूद वो समझते रहे कि ये नाटक कर रहा है।
🚨Sensitive Visual🚨 pic.twitter.com/lAKQz1aiEb
— Sachin Gupta (@SachinGuptaUP) July 21, 2024