Women Threatening Man: இரயில் பயணத்தில் அடிதடி; இளைஞரிடம் வம்பு வைத்த இளம்பெண்..!
அமைதியாக இருக்கும் இளைஞரிடம் சென்று வம்பு வைத்த பெண்மணி, ஒருகட்டத்தில் இளைஞரை தாக்கியதால் பதிலுக்கு பதில் சண்டை நடந்தது.
ஜூன் 04, டெல்லி (New Delhi): இந்தியாவின் தலைநகராக இருக்கும் டெல்லியில், மக்களின் விரைவான பயணங்களை நகருக்குள் உறுதி செய்யவும், சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்றுமாசு தொடர்பான பிரச்சனையை குறைக்கவும் மெட்ரோ இரயில் சேவை பயன்படுத்தப்டுகிறது. டெல்லி மெட்ரோ இரயிலில் பயணம் செய்யும் பயணிகளில், ஒருசில சில நேரங்களில் சர்ச்சையான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். Aval Kolukattai Recipe: சுவையான அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
சர்ச்சை சம்பவங்களில் சில: மெட்ரோ இரயில் லிப்டில் முத்தம் கொடுப்பது, அந்தரங்க கட்டில் செயல்பாடுகளை காதல் ஜோடி கூச்சமின்றி இரயில் பயணத்தில் மேற்கொண்டது, கவர்ச்சி உடை அணிந்து நடனமாடி வீடியோ வெளியிடுவது என சர்ச்சைகள் செயல்கள் தொடர்ந்து நடந்தேறி வந்தன. இதுகுறித்த பல்வேறு காணொளிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானாலும், அதில் ஈடுபடும் நபர்களை அதிகாரிகள் அடையாளம் காணுவதில் பல சிக்கல் நீடிக்கிறது. Israelis Banned From Entering Maldives: இஸ்ரேலியர்கள் மாலத்தீவில் நுழைய தடை; அதிபர் முகமது முயிசு அதிரடி அறிவிப்பு..!
இரயில் பயணத்தில் இருவருக்குள் சண்டை: இந்நிலையில், டெல்லி மெட்ரோ இரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவரை, பெண்மணி ஒருவர் வசைபாடி பின் செருப்பால் அவரை தாக்கிய காணொளி வெளியாகியுள்ளது. இருக்கையில் அமர்ந்து இருக்கும் நபரிடம் சண்டையிடுவது போல பேசி வந்த பெண்மணி, பின் அவரை செருப்பால் அடிக்கிறார். இதனால் இளைஞர் ஆத்திரமுற்று பெண்ணை தாக்கி பின் அமருகிறார். இருக்கையில் அமர்ந்து இருந்த சிலர் சர்ச்சை சூழலை உணர்ந்து அங்கிருந்து எழுந்தும் சென்றனர். இந்த விஷயம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)