Delhi Metro Liplock: டெல்லி மெட்ரோவில் எல்லைமீறி காதல் ஜோடிகள்; மெய்மறந்து ஆரத்தழுவி முத்தம்.!
இளம்காதல் ஜோடி ஒன்று, பொதுஇடத்தின் தன்மையை மறந்து, ஒருவரையொருவர் பாசத்தில் இணைந்து முத்தங்களை பகிர்ந்துகொண்டனர்.
ஏப்ரல் 19, டெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகளில், சிலர் ரீல்ஸ் மோகத்தில் அரைகுறை ஆடையுடன் தோன்றுவது, பொதுமக்கள் முன்னிலையில் அந்தரங்க செயல்களில் ஈடுபடுவது, காதல் ஜோடிகள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி முத்தமிடுவது, அந்தரங்க செயல்பாடுகளில் ஈடுபடுவது என சர்ச்சை செயல்கள் தொடர்ந்து வந்தது. Dhanush Casting Vote: இந்திய தேர்தல்கள் 2024: தனது வாக்கை பதிவு செய்த நடிகர் தனுஷ்.!
உணர்வு மிகுதியில் ஆரத்தழுவி முத்தம்: இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு, சர்ச்சைக்குரிய விடியோக்கள் ஆதாரங்களாக வெளியாகினாலும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில், டெல்லி மெட்ரோ இரயில் நிலையம் ஒன்றில், காதல் ஜோடி தங்களின் நினைவுகளை (Delhi Metro Kiss Video) மறந்து, உணர்வு மிகுதியில் ஆரத்தழுவி முத்தம் கொடுத்துக்கொண்டு வீடியோ வெளியாகி இருக்கிறது.
देखिए ये दिल्ली मेट्रो का वीडियो बताया जा रहा है, इस पर क्या कहना,,,,,,,,#वायरलवीडियो pic.twitter.com/HitoZgYMMx
— Lavely Bakshi (@lavelybakshi) April 18, 2024
(The above story first appeared on LatestLY on Apr 19, 2024 01:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

