ஏப்ரல் 19, சென்னை (Cinema News): இந்தியா முழுவதும் 07 கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் 2024ல், இன்று ஏப்ரல் 19 முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு (2024 General Elections) தேர்தல் நடைபெறுகிறது. இந்திய தேர்தல்கள் 2024ல், இன்று காலை முதலாக பலரும் தங்களின் ஜனநாயக கடமையை செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள 01 தொகுதி என 40 தொகுதிகளுக்கும் சேர்ந்து ஒரேகட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் நடிகர் தனுஷ் (Actor Dhanush) தனது ஜனநாயக கடமையை செலுத்தினார். Actor Vijay Casting Vote: ரசிகர்கள் புடைசூழ ஜனநாயக கடமையாற்றிய நடிகர் & தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)