Bus Driver Sex in Public Place: பேருந்து ஓரமாக பொதுஇடத்தில் கூச்சமின்றி உல்லாசம்; புகைப்பட ஆதாரத்துடன் சிக்கிய ஓட்டுநர்.!

பணியின் போதே பேருந்தை ஓரமாக நிறுத்திய ஓட்டுநர் ஒருவர், பெண்ணுடன் தனிமையில் இருந்த காட்சிகள் இணையத்தில் கசிந்தால் அவர் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.

Bus Driver Sex in Public Place: பேருந்து ஓரமாக பொதுஇடத்தில் கூச்சமின்றி உல்லாசம்; புகைப்பட ஆதாரத்துடன் சிக்கிய ஓட்டுநர்.!
Bus Driver Oral Sex (Photo Credit @TGonthebike X)

மார்ச் 26, லண்டன் (World News): இங்கிலாந்து நாட்டில் உள்ள இலண்டனில், பொதுவெளியில் பாலியல் ரீதியான நடத்தையில் ஈடுபடுவது அல்லது ஜோடியாக சென்று உல்லாசமாக இருப்பது குற்றமாக கருதப்படுகிறது. இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், சில சமயங்களில் ஜோடிகள் பொதுவெளிகளில் எல்லை மீறும் செயல்கள் தொடருகின்றன. இந்நிலையில், இலண்டனில் உள்ள ஸ்பிரோவ்ஸ்டோன், அட்லாண்டிக் அவென்யூ பகுதியில் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி பேருந்து ஓட்டுநர் ஒருவர், பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஜோடி ஒருவருடன் உடலுறவு மேற்கொண்டார். Affair Life Ends Murder for Tattoo: ஆசை நாயகியாக பச்சை குத்தி, சூட்கேசில் பிணத்துடன் ஊரூராய் சுற்றிய கள்ளக்காதலன்; ஏற்காட்டில் பெண் சடலம் கிடந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.! 

ஆதாரத்துடன் அம்பலமானதால் சட்ட நடவடிக்கை: அவர் பொதுவெளியில் இவ்வாறான சர்ச்சை செயலை மேற்கொள்ள, அங்கிருந்த பயணி ஒருவர் சம்பவத்தை புகைப்படம் எடுத்து பதிவிட்டு இருக்கிறார். இணையத்தில் இது தொடர்பான தகவல் வைரலாகவே, அதிகாரிகளின் பார்வைக்கும் சென்றுள்ளது. இதனால் காவல் துறையினர் ஓட்டுநர் மற்றும் அவருடன் தனிமையில் இருந்த நபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கவுள்ளனர். மேலை நாடுகளில் இவ்வாறான சர்ச்சை செயல்கள் தொடருகின்றன. ஒருசில நேரம் இதனால் குழந்தைகளுடன் செல்வோர் முகம் சுளிக்கும் சூழலும் உண்டாகும்.

(The above story first appeared on LatestLY on Mar 26, 2024 01:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).