Teacher - HM Affair: பள்ளி வளாகத்திலேயே தலைமை ஆசிரியர் - பெண் ஆசிரியை உல்லாசம்; அதிர்ச்சி வீடியோ லீக்.!
கல்வி பயிற்றுவிக்க வேண்டிய வளாகத்தில், தலைமை ஆசிரியரும் - பெண் ஆசிரியையும் அந்தரங்க நேரத்திற்கான ஆயத்த செயல்களை மேற்கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஜூலை 09. ஜாஉன்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உலா ஜாஉன்பூர் மாவட்டம், சர்பதா பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வேலை பார்த்து வரும் தலைமை ஆசிரியருக்கும், பெண் ஆசிரியைக்கும் (Principal - Teacher Romance) இடையே முறைதவறிய பழக்கமானது இருந்து வந்துள்ளது. இந்த பழக்கமானது இவர்கள் கல்வி நிலைய வளாகத்திலேயே அத்துமீறவும் வாய்ப்பளித்ததாக தெரியவருகிறது. FIR Against Virat Kohli Owned One8 Commune: விராட் கோலியின் பாருக்கு எதிராக காவல்துறை வழக்குப்பதிவு; காரணம் என்ன?.. விபரம் இதோ.!
சம்பவம் குறித்து விசாரணை:
இதனிடையே, இந்த பழக்கம் பள்ளி வளாகத்தில் தொடர்ந்து வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துறை ரீதியாக விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 09, 2024 04:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

