Qazi Refused Perform Marriage: திருமண சடங்கின் போது பாடல்களை ஒலிக்கவிட்டதால் ஆத்திரம்.. கோபமடைந்த காஜி செய்த சம்பவம்.!
இன்றளவில் திருமணங்களில் டி.ஜே பாடல்கள் என்பது அதிகளவில் விரும்பப்படுகிறது. அவை திருமண சடங்குகளை செய்யும் நபர்கள், தங்களின் வேலையை முடித்தபின் வைத்துக்கொள்வது நல்லது என்பதை உணர்த்துகிறது இந்த நிகழ்வு.
பிப்ரவரி 20, நவோகான்: மத்திய பிரதேசம் (Madhya Pradesh) மாநிலத்தில் உள்ள சதர்ப்பூர் (Chhatarpur), நவோகான் (Naogaon) கிராமத்தில் திருமணம் (Wedding) ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்தின்போது, நிக்கா (Nikah) செய்து வைக்கும் காஜி (Qazi), திருமணத்திற்கான சடடங்குகளை செய்துள்ளார். மணமக்கள் இருவரும் தங்கள் சம்மதத்தை தெரிவித்தபோது, DJ பாடல்களை (DJ Music) ஒலிக்கவிட்டதால் ஆத்திரமடைந்த காஜி, மேற்படி (Qazi Refused perform Nikah) சடங்குகளை செய்ய மறுத்துவிட்டார். Rajinikanth about Mayilsamy: சிவபக்தர் மயில்சாமியின் இறப்பு தற்செயல் அல்ல… கண்கலங்கி வருத்தத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பேட்டி.!
छतरपुर के नौगांव में दूल्हा-दुल्हन राजी..लेकिन शादी में DJ बजा तो काजी ने दूल्हे का निकाह कराने से किया इंकार।।#MPNews #Chhatarpur #Nikah #Qazi #Marriage #MadhyaPradesh @pravindubey121 @anilbpl123 pic.twitter.com/Tx9g0uTksX
— Durgesh Gulshan Yadav (@BagheliDurgesh) February 19, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 20, 2023 10:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

