MS Dhoni Classic Look: பெண்களின் க்ரஸ் மெட்டிரியலாக மாறிய தல தோனி: திடீர் கிளாசிக் லுக் இதோ.!

கிரிக்கெட்டர் தல தோனி, க்ளாஸிக் கெட்டப்பில் தனது சிகையை அலங்காரம் செய்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

MS Dhoni Classic Look: பெண்களின் க்ரஸ் மெட்டிரியலாக மாறிய தல தோனி: திடீர் கிளாசிக் லுக் இதோ.!
MS Dhoni Classic Look (Photo Credit: Instagram)

அக்டோபர் 03, ராஞ்சி (Social Viral): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி (MS Dhoni), சர்வதேச அளவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, ஐபிஎல் (IPL) போட்டிகளில் சென்னை அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

இருசக்கர, நான்கு சக்கர வாகன பிரியரான தோனி, தனது இல்லத்தில் புதிய விதமான பல்வேறு வாகனங்களை வாங்கி வைத்துள்ளார். கிரிக்கெட்டில் பேட்டிங், விக்கெட் கீப்பிங் பிரிவில் தலைசிறந்த வீரராக கருதப்படும் தோனி, மின்னல்வேக செயல்பாட்டுக்கு புகழ்பெற்றவர்.

எப்போதும் மைதானத்தில் சுறுசுறுப்புடன் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் தோனி, துல்லியமான அனுபவத்தை கொண்டிருப்பதால் அவரின் இலக்கு பெரும்பாலும் தப்பியது இல்லை. எதிரணியினரை அவுட்டாக்க வேண்டும் என நினைத்தால், பந்துவீச்சாளருக்கு ஒரேயொரு சைகை கொடுத்து அதனை நிறைவேற்றும் தீர்க்கமான முடிவெடுக்கக்கூடிய நபர் ஆவார். IND Vs NEP: 23 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை தோற்கடித்தது இந்தியா: ஆசியா விளையாட்டுப்போட்டியில் அரையிறுதிக்கு முன்னேற்றம்.! 

இந்நிலையில், கிரிக்கெட்டர் தல தோனி, க்ளாஸிக் கெட்டப்பில் தனது சிகையை அலங்காரம் செய்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு ஸ்டைல் கேப்டனாகவும், கூல் கேப்டனாகவும் தல தோனி தோன்றுகிறார். அச்சு அசலாக திரைப்பட நடிகர் போல இருக்கும் தோனி, பெண்களின் கிரஸ் மெட்டிரியலாக மாறி இருக்கிறார்.

(The above story first appeared on LatestLY on Oct 03, 2023 02:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).