ஜனவரி 17, இஸ்தான்புல் (Viral Video): சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டநிலையில், இந்த உலகில் எந்த ஒரு இடத்தில் நடக்கும் வினோதமான நிகழ்வுகளும் உடனே விரலாகிவிடுகிறது. அதேநேரம், திறமை இருப்பவர்கள், தங்கள் திறமையை வெளி உலகத்திற்கு கொண்டுவர இதுபோன்ற வலைத்தளங்கள் பெருமளவில் உதவியாக உள்ளது. அந்த வகையில் மிஸ் வாவ் என்று பிரபலமாக அறியப்படும் பாகிஸ்தானி டிக்டோக்கர் மெஹ்ஜபீன் மிஸ்வோவ், ரீல் வீடியோக்கள் இணையத்தை வசியம் செய்து வருகின்றன. Vidamuyarchi Trailer: "கொஞ்ச நாளாவே என் உலகம் என்ன சுத்தி நொறுங்கிக்கிட்டு இருக்க" அஜித் நடிப்பில் மாஸான விடாமுயற்சி பட டிரைலர்.!
பாகிஸ்தானி டிக்டாக்கர் ரீல் வீடியோ:
கவர்ச்சி நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு தூக்கலான கவர்ச்சியை டிக் டாக்கில் கொட்டி கொட்டி, தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தையே உருவாகியுள்ளவர் டிக் டாக் பிரபலம் மெஹ்ஜபீன் மிஸ்வோவ். மேலும் அழகு குறிப்பு, நகைச்சுவை, நடனம் போன்ற வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
மெஹ்ஜபீன் மிஸ்வோவ் ரீல் வீடியோ:
View this post on Instagram