ஜனவரி 27, ஹுசூராபாத் (Telangana News): இந்திய கலாச்சாரம் என்பது மதங்களையும், அதன் கட்டுப்பாடுகளையும், பாரம்பரியத்தை அடிப்படை வேறாக கொண்டது. இந்தியாவில் தோன்றிய சைவ, வைணவம் உட்பட பல மதங்கள் இணைந்து கூட்டுக்கலச்சாரமாக இன்றளவில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கோவில்களில் நடக்கும் வழிபாடுகளும், பாரம்பரியமாக சொல்லப்பட்ட விஷயங்களும் என சில நேரங்களில் மனித செயல்பாடுகளை தாண்டி, கற்பனைக்கு எட்டாத அதிசயமும் நடக்கும். முன்பு நடந்த விஷயங்களை தகவலாக பார்த்த நாம், இன்று அதனை விடியோவாக எடுத்து பதிவு செய்து வருகிறோம். Car Accident: அதிவேகத்தில் வந்ததால் நடந்த சோகம்; கார் ஆட்டோ மீது மோதி பயங்கரம்; 3 பேர் பரிதாப பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
சிவலிங்கத்தில் நாகராஜன்: அந்த வகையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹுசூராபாத் (Huzurabad Ram Temple Snake Video) பகுதியில் உள்ள ராமர் கோவிலில் சிவலிங்கம் இருக்கிறது. இன்று சிவலிங்கத்தின் மீது நாகப்பாம்பு இருந்தது. இதனைக்கண்டு பரவசமடைந்த பக்தர்கள் பலரும் நாகராஜனை நேரில் வந்து தூரத்தில் இன்று பயபக்தியுடன் வழிபட்டு சென்றனர். இதுகுறித்த காணொளி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
హుజూరాబాద్ - రామాలయం వద్ద ఉన్న శివలింగంపై ప్రత్యక్షమైన నాగుపాము. pic.twitter.com/cqLc5NRjjb
— Telugu Scribe (@TeluguScribe) January 27, 2024