Accident Video: குறுகிய சாலையில் இவ்ளோ வேகம் தேவையா மேடம்?.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து..!

சாலையில் நடைபெறும் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது நமது அலட்சியமும் முக்கிய காரணமாகியுள்ளது.

Accident Visual (Photo Credit: Twitter)

 

ஜூன் 04, டிரெண்டிங் வீடியோ (Trending Video): இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருப்பதால், பலவிதமான புதிய தொழில் உபகரணங்களை கையாண்டு வருகிறது. இந்தியாவில் உள்ள சாலைகள் மற்றும் அதில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை ஏராளம்.

நாம் சாலைகளில் செல்லும்போது சாலை விதியை முறையாக கடைபிடிக்கும் நபரை காண இன்றளவில் வாய்ப்புகள் மிகவும் குறைவு. எதிர்கால தேவைக்காக இடம்பொருளின்றி ஓடிக்கொண்டு இருக்கும் உலகத்தை நாம் நிறுத்த முடியுமா என்ன?. Girl Baby Tips: பெண் குழந்தைகளிடம் கட்டாயம் சொல்லக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?.. பெற்றோர்களுக்கு டிப்ஸ் இதோ.! 

நமது செயல்பாடுகள் எப்போதும் யாருக்கும் தீங்கு ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து நாம் பயணிக்கலாம். இந்நிலையில், வீடியோ ஒன்றில் நான்கு சந்திப்பு பாதையில், ஒரு பகுதியில் இருந்து வாகன ஒட்டி இருசக்கர வாகனத்தில் பொறுமையாக வருகிறார்.

மற்றொருபுறத்தில் இருந்த வருகைதந்த இருசக்கர வாகன ஒட்டி, அதிவேகத்துடன் மற்றொரு வாகனத்தை இடித்து தனது வாகனத்தை நிறுத்த தெரியாமல் விபத்தில் சிக்குகிறார். இதன் மூலமாக நாம் அறியவேண்டியது எந்த சூழ்நிலையிலும் பொறுமை, சட்டென சுதாரிக்கும் திறன் மட்டுமே நம்மை காப்பாற்றும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement