Teachers Resign After Sexting Student: மாணவர்களிடம் வரம்பு மீறிய ஆசிரியைகள்.. என்ன செய்தார்கள் தெரியுமா?.!
இரண்டு பெண் ஆசிரியைகள், அவர்களது மாணவர்களிடம் வரம்பு மீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 12, விஸ்கான்சின் (World News): ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள, விஸ்கான்சினில் உள்ள ஜோசப் கிரெய்க் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக அலெக்ஸியா சல்டாரிஸ் மற்றும் ஜெனிஃபர் லார்சன் ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அவர்களிடம் படிக்கும் மாணவர்களில் சிலருக்கு, அவர்களின் ஆபாச புகைப்படங்களை அனுப்பி உள்ளனர். Elon Musk Sets His Sights on Uranus: இனி செவ்வாய் இல்லை.. யுரேனஸை குறி வைக்கும் எலான் மஸ்க்.. வெளியான அப்டேட்..!
மேலும் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 9 வரை பள்ளியில் இருந்து சுற்றுலா சென்றுள்ளனர். அந்த பயணத்தின் போது, ஒரு மாணவர்க்கு வற்புறுத்தி முத்தம் கொடுத்துள்ளனர். இச்சம்பவமானது வெளியே வர, பள்ளியில் இருந்து ராஜினாமா செய்து தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து ஜேன்ஸ்வில்லி காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
NEW: Two female teachers forced to resign after allegedly trying to set up a four some with one of their students.
Teachers Alexsia Saldaris and Jennifer Larson allegedly tried seducing one of their male students at Joseph Craig High School in Wisconsin.
The women admitted to… pic.twitter.com/3Bk7vy9sLG— Collin Rugg (@CollinRugg) June 11, 2024
(The above story first appeared on LatestLY on Jun 12, 2024 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

