![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2024/01/Viral-Video-fly-over-the-wall-380x214.jpg)
ஜனவரி 15, புதுடெல்லி (New Delhi): ஒரு பெண் ஸ்கூட்டரில் தன் தோழியை, வைத்துக் கொண்டு வேகமாக செல்கிறார். அப்போது சாலையின் வளைவில் உள்ள ஒரு சுவரில் மோதுகிறார். இச்சம்பவத்தில் பின்னாடி அமர்ந்திருந்த அவரின் தோழி, சுவரை விட்டு தாண்டி பறந்து கீழே விழுகிறார். சிசிடிவியில் பதிவாகிய இந்த வீடியோவானது, தற்போது இணையதளம் மூலம் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் ஆனது ஜனவரி 7ஆம் தேதி நடந்துள்ளது. இருப்பினும் எங்கு நடந்தது பற்றிய தகவல்கள் இல்லை. சிலர் இந்த வீடியோவை பார்த்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மற்றும் சிலர் இந்த வீடியோவை பார்த்து, சாலையில் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று கூறி டிரெண்ட் செய்து வருகின்றனர். Wholesale Price Inflation Rises: மொத்த விலை பணவீக்கம்... கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பு..!
Into the wall. Over the wall. 🙈🤞#RoadSafety #SafetyFirst #Rushlane pic.twitter.com/l3Mf9dZh3E
— RushLane (@rushlane) January 12, 2024