Viral Video: கரும்பு சாறு கடைக்குள் புகுந்த கார்.. சிசிடிவி காட்சிகள் வைரல்..!

சிவகாசியில் கட்டுப்பாட்டை இழந்து கார் அருகே இருந்த கரும்பு சாறு கடைக்குள் புகுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video: கரும்பு சாறு கடைக்குள் புகுந்த கார்.. சிசிடிவி காட்சிகள் வைரல்..!
car (Photo Credit: @backiya28 X)

மே 29, சிவகாசி (Sivakasi News): சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் தேவனேசன் (25). கால் டாக்சி நடத்தி வரும் இவர் நேற்று தாயில்பட்டி நோக்கி மதுபோதையில் காரை இயக்கியுள்ளார். அப்போது தாயில்பட்டி அருகே சாலையின் ஓரமாக சென்ற இருவேறு பைக்கில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் பின்னர் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த கரும்பு சார் கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பைக்கில் சென்ற 4 பேர் காயமடைந்த நிலையில் தேவனேசனை கைது செய்தனர். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கார் அருகே இருந்த கரும்பு சாறு கடைக்குள் புகுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. World Record: 100 திருக்குறள் வாசித்து உலக சாதனை.. 1ம் வகுப்பு படித்து வரும் மாணவன் அசத்தல்..!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 29, 2024 06:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).