ஜூலை 04, புதுடெல்லி (New Delhi): ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம் சமீபத்தில் ரிஸ்தா (Rizta) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணியானது தற்போது தொடங்கி இருக்கின்றது. இதனை ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான தருண் மேத்தா-வும் உறுதிப்படுத்தி இருக்கின்றார். அகமதாபாத், புனே, டெல்லி, லக்னோ, ஆக்ரா, ஜெய்ப்பூர், நாக்பூர் மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளில் டெலிவரி தொடங்கி உள்ளது. இ-ஸ்கூட்டர் விரைவில் மற்ற நகரங்களிலும் டெலிவரி கிடைக்கும் என்று மேத்தா குறிப்பிட்டுள்ளார். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.10 லட்சம் தொடங்கி ரூ. 1.45 லட்சம் வரை விற்கப்படுகின்றது. Electrocution Death in 22 Seconds: மூங்கில் தடியில் பாய்ந்த மின்சாரம்.. 35 வயதுடைய இளைஞர், 22 நொடிகளில் பரிதாப மரணம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)