ஏப்ரல் 15, புதுடெல்லி (New Delhi): ஃபோர்ஸ் (Force) நிறுவனம் இந்திய சந்தையில் அதன் கூர்கா எஸ்யூவி (SUV) காரின் 3 கதவுகள் மற்றும் 5 கதவுகள் வெர்சனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவும், இந்தியர்களைக் கவரும் பொருட்டும் இந்த புதிய வெர்சனான 5 கதவுகள் கொண்ட கூர்காவின் டீசர் (Gurkha Teaser) படத்தை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. அந்த டீசரில் புதிய 5 கதவுகள் கொண்ட கூர்காவின் ஹெட்லைட், குரோமால் அலங்கரிக்கப்பட்ட கூர்கா எனும் பேட்ஜ், வீல்கள், முகப்பு பகுதி, ரியர் ஸ்டாப் லைட் மற்றும் பக்கவாட்டு பகுதி என பலவற்றை அங்கங்கமாக ஃபோர்ஸ் காண்பித்து இருக்கின்றது. மேலும், எச்விஏசி கன்ட்ரோல்கள் மற்றும் சென்ட்ரல் லாக்கி சிஸ்டம் உள்ளிட்டவையும் புதிய ஃபோர்ஸ் கூர்கா கார்களில் இடம் பெற உள்ளன. Whistle Podu From The GOAT: "குடிமக்கதான் நம் கூட்டணி.. பார்ட்டி விட்டு தான் போ மாட்ட நீ.." தளபதி விஜய் குரலில் வெளியான விசில் போடு..!
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)