செப்டம்பர் 26, புதுடெல்லி (Automobile News): மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக தார் ராக்ஸ் (Thar Roxx) இருக்கின்றது. இந்த காரின் எம்எக்ஸ்5, ஏஎக்ஸ்5எல் மற்றும் ஏஎக்ஸ்7எல் ஆகிய மூன்று மாடல்களிலேயே 4X4 அம்சம் கொண்ட வேரியண்டுகள் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. 2.2 லிட்டர் டீசல் எஞ்சினில் 4X4 தொழில்நுட்பம் வழங்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் தார் ராக்ஸ் ரூ. 12.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து ரூ. 20.49 என்கிற விலை வரை விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இருப்பினும் புதிய மாடல் ரூ. 22.49 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. Skoda Kylaq: ஸ்கோடா கைலாக் காரின் அறிமுக நாள்.. எப்போது தெரியுமா?!

மஹிந்திரா தார் ராக்ஸ் மாடல் 4X4:

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)