செப்டம்பர் 24, புதுடெல்லி (New Delhi): ஸ்கோடா (Skoda) நிறுவனத்தின் புதிய கார் மாடலாக கைலாக் (Kylaq) இருக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். வருகின்ற நவம்பர் மாதம் 6 ஆம் தேதி இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த கார் ரூ. 8 லட்சம் அல்லது அதற்கும் குறைவான ஆரம்ப விலையிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடாஸ் போன்ற நவீன கால தொழில்நுட்பங்கள் இந்த காரில் இடம் பெற இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. இதேபோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, வெண்டிலேட் வசதிக் கொண்ட மற்றும் லெதரால் அலங்கரிக்கப்பட்ட இருக்கை ஆகியவையும் வழங்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. Best Scooty in India: டிவிஎஸ் முதல் ஹூரோ வரை.. எது சிறந்தது? ஸ்கூட்டர் வாங்க திட்டமா?... அசத்தல் டிப்ஸ் இதோ.‌.!

ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கார் :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)