ஏப்ரல் 04, புதுடெல்லி (New Delhi): மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 300 காரை ஃபேஸ்லிஃப்ட் செய்து புதிதாக மாற்றியுள்ளது. அதன்படி மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 (Mahindra XUV 3XO) என்ற பெயரில் கார்களுக்கான டீசர் வீடியோ வெளியாகி உள்ளன. டீசரின் படி, இந்த காரின் முன் பக்கம் ஸ்பிலிட் ஹெட்லேம்ப் கொண்ட புதிய செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஹெட்லைட் எல்இடி புரொஜெக்டர் ஹெட் லைட்டாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் டூயல் டோன் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. டீசரில் உள்ள கார் மஞ்சள் நிற காராக இருக்கிறது. மேலும் கார் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. International Carrot Day: சர்வதேச கேரட் தினம்.. இது இல்லாம பொரியலே கிடையாது..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)