ஜூன் 26, புதுடெல்லி (New Delhi): பிரீமியம் கார்கள் உற்பத்தி நிறுவனமான மினி (Mini) இந்தியாவில், பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கூப்பர் எஸ் (Cooper S) மற்றும் கன்ட்ரீமேன் (Countryman) எலெக்ட்ரிக் ஆகிய இரண்டு கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த இரண்டு கார் மாடல்களுக்குமான புக்கிங் பணிகள் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டது. மேலும் ஜூலை 24 ஆம் தேதி இந்த கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இரண்டு கார் மாடல்களுமே அளவிலும், சிறப்பு அம்சங்களிலும், பிரீமியம் வசதிகளிலும் மிகச்சிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. Indian 2 Trailer: மியாவ்.. இந்தியன் தாத்தாவின் ஆட்டம் ஆரம்பம்.. இந்தியன் 2 டிரெய்லர் வெளியீடு..!
👊 Ready when you are. The MINI Cooper S Countryman ALL4.#Travel #MINICountryman #MINILife pic.twitter.com/Gn0llqRP0C
— MINI (@MINI) February 3, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)