அக்டோபர் 04, புதுடெல்லி (Automobile News): ஜீப் (Jeep) நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து 8 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக அந்நிறுவனம் நாட்டில், காம்பஸ் எஸ்யூவி (Compass SUV) கார் மாடலையே சிறப்பு பதிப்பாக தயார் செய்து, காம்பஸ் அனிவர்சரி எடிசன் (Compass Anniversary Edition) எனும் பெயரில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் மிக அழகான தோற்றத்தில் இது தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பு கார் மாடலுக்கு ரூ. 25.26 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. Kia EV9 Electric SUV: கியாவின் அதிரடி! 2 கார்களை களத்தில் இறக்கிய கியா.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?!

காம்பஸ் அனிவர்சரி எடிசன் வெளியீடு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)