செப்டம்பர் 30, புதுடெல்லி (Automobile News): இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்றான நிஸான் மேக்னைட் (Nissan Magnite), அதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை, அக்டோபர் 4ம் தேதி (October 4) விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் அக்டோபர் 5ம் தேதியில் (October 5) இருந்து, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. அதுமட்டுமின்றி நிஸான் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தற்போது முன்பதிவு செய்து கொள்ளலாம். Tragic Accident: கார் விபத்தில் திறந்த ஏர்பேக்.. மூச்சுத்திணறி துடி துடித்து இறந்த 2 வயது குழந்தை..!

நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் டீசர்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)