Nissan Magnite Facelift: நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார்.. எப்போது வெளியாகிறது தெரியுமா?!

நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல், வரும் அக்டோபர் 4ம் தேதி (October 4) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Nissan Magnite (Photo Credit: @carandbikehindi X)

செப்டம்பர் 30, புதுடெல்லி (Automobile News): இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்றான நிஸான் மேக்னைட் (Nissan Magnite), அதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை, அக்டோபர் 4ம் தேதி (October 4) விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் அக்டோபர் 5ம் தேதியில் (October 5) இருந்து, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. அதுமட்டுமின்றி நிஸான் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தற்போது முன்பதிவு செய்து கொள்ளலாம். Tragic Accident: கார் விபத்தில் திறந்த ஏர்பேக்.. மூச்சுத்திணறி துடி துடித்து இறந்த 2 வயது குழந்தை..!

நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் டீசர்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif