மார்ச் 20, திருவனந்தபுரம் (Kerala News): 1985 மஹிந்திரா எம்எம்540 ஜீப் (Mahindra MM540 Jeep) வகை எஸ்யூவி ரக கார் மாடலை இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து புத்தம் புதியதுபோல் மாற்றி இருக்கின்றனர். இந்த நிகழ்வு கேரளா மாநிலத்தில் அரங்கேறியிருக்கின்றது. குறிப்பாக கார் பற்றிய முன்-பின் படமே இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கின்றது. மழையில் நீண்ட காலமாக அந்த வாகனம் நின்றுக் கொண்டிருந்த காரணத்தினால் துரு மட்டுமல்ல கார் முழுவதும் பாசி படர்ந்து இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. அதேநேரத்தில் எஞ்சினும், கியர்பாக்ஸும் நல்ல நிலையில் இருந்திருக்கின்றன. ஆகையால், சின்ன சர்வீஸை மட்டும் செய்துவிட்டு அதை மிக சிறந்த நிலைக்கு மீட்டெடுத்து வந்திருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ தான் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. Bosch Unlimited 7 Handstick Vacuum Cleaner: போனில் மட்டுமா புதிய மாடல்.. வேக்கம் கிளீனரிலும் வந்திருக்கு புதிய மாடல்.. போஷ் அன்லிமிடெட் 7 ஹேண்ட்ஸ்டிக் வேக்கம் கிளீனர்..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)