ஆகஸ்ட் 10, சென்னை (Cinema News): நடிகர் அஜித் (Actor Ajith) தற்போது மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி (Vidaamuyarchi) மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி (Good Bad Ugly) ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இப்படத்தில் நடிகர் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, நிகில் சித்தார்த்தா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். TV Actress VJ Chitra Death Case: சின்னத்திரை நடிகை சித்ரா மரண விவகாரம்; கணவர் ஹேம்நாத் விடுதலை.!
இதனிடையே, முன்னாள் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan), நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். மேலும், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)