Good Bad Ugly Teaser Promo: அஜித் குமாரின் குட் பேட் அக்லீ படத்தின் டீசர் ப்ரோமோ.. லிங்க் உள்ளே.!
குட் பேட் அக்லீ படத்தின் டீசர் ப்ரோமோ வெளியாகியுள்ளது. சினிமா தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.
பிப்ரவரி 28, சென்னை (Cinema News): இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran), ரூ.250 கோடி செலவில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் திரைப்படம் குட் பேட் அக்லீ (Good Bad Ugly). இப்படம் அஜித் குமாருக்கு 63 வது திரைப்படம் ஆகும். படம் ஏப்ரல் 10, 2025 அன்று உலகளவில் திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டீசர் ப்ரோமோ படக்குழு சார்பில் வெளியிடப்பட்டு, அது வைரலாகி வருகிறது. இரவு 07:03 மணியளவில், படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகிவிடும். Sikandar Teaser: "ஈத் பண்டிகைக்கு சிக்கந்தர் வாராரு" - ஏ.ஆர் முருகதாஸ் இயக்கம், சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர்.. டீசர் இதோ.!
குட் பேட் அக்லீ படத்தின் டீசர் ப்ரோமோ (Good Bad Ugly Teaser Promo):
Tags
Adhik Ravichandran
Adhik Ravi
Trisha Krishnan
Ajith Kumar
Good Bad Ugly
Good Bad Ugly Teaser
Good Bad Ugly Teaser Update
Good Bad Ugly Teaser News
Cinema
Kollywood
Tamil Cinema
Cinema News
Cinema News Tamil
Cinema Updates Tamil
Mythri Official
ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவி
அஜித் குமார்
குட் பேட் அக்லீ
குட் பேட் அக்லீ டீசர்
சினிமா
கோலிவுட்
தமிழ் சினிமா
Tamil Cinema News
GV Prakash Kumar
ஜிவி பிரகாஷ் குமார்
Yogi Babu
யோகி பாபு
Good Bad Ugly Teaser Promo
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement
Advertisement