Dhanush Casting Vote: இந்திய தேர்தல்கள் 2024: தனது வாக்கை பதிவு செய்த நடிகர் தனுஷ்.!

ஆழ்வார்பேட்டையில் இருக்கும் வாக்குப்பதிவு மையத்தில் தனுஷ் தனது வாக்குகளை 2024 மக்களவை தேர்தலுக்காக பதிவு செய்தார்.

Dhanush Casting Vote: இந்திய தேர்தல்கள் 2024: தனது வாக்கை பதிவு செய்த நடிகர் தனுஷ்.!
Dhanush Casting Vote (Photo Credit: @ANI X)

ஏப்ரல் 19, சென்னை (Cinema News): இந்தியா முழுவதும் 07 கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் 2024ல், இன்று ஏப்ரல் 19 முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு (2024 General Elections) தேர்தல் நடைபெறுகிறது. இந்திய தேர்தல்கள் 2024ல், இன்று காலை முதலாக பலரும் தங்களின் ஜனநாயக கடமையை செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள 01 தொகுதி என 40 தொகுதிகளுக்கும் சேர்ந்து ஒரேகட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் நடிகர் தனுஷ் (Actor Dhanush) தனது ஜனநாயக கடமையை செலுத்தினார். Actor Vijay Casting Vote: ரசிகர்கள் புடைசூழ ஜனநாயக கடமையாற்றிய நடிகர் & தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement