Jinguchaa Lyrical Video: கமல் ஹாசனின் ஜிங்குச்சா.. தக் லைப் படத்தின் பாடல் வெளியீடு.!
ஒட்டுமொத்த இந்திய திரையுலகும் எதிர்பார்த்து வரும் தக் லைப் திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18, சென்னை (Cinema News): மணி ரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன், அசோக் செல்வன், திரிஷா கிருஷ்ணன் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் தக் ஃலைப் (Thug Life). 5 ஜூன் 2025 அன்று திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, படத்தின் ஜிங்குச்சா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. கமல் ஹாசனின் வரிகளில், வைஷாலி, சக்தி ஸ்ரீ குரலில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடல் உருவாகியுள்ளது. Rajinikanth: கடவுளாக அவதரித்த நடிகர் ரஜினிகாந்த்? பூஜையுடன் தொடரும் வழிபாடு.!
ஜிங்குச்சா லிரிகள் பாடல் (Jinguchaa Lyrical Song):
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

