Meiyazhagan Release Date Announcement: நடிகர் கார்த்தி நடிக்கும் 'மெய்யழகன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் கார்த்தி நடிக்கும் 'மெய்யழகன்' திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Meiyazhagan Release Date Announcement: நடிகர் கார்த்தி நடிக்கும் 'மெய்யழகன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Meiyazhagan (Photo Credit: @2D_ENTPVTLTD X)

ஜூலை 17, சென்னை (Cinema News): தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி நடிக்கும் ‘மெய்யழகன்’ (Meiyazhagan) திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் (Theatre) வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தியின் 27-வது படமான இப்படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.  CPR Treatment For Myna: சாலையோரம் மயங்கி கிடந்த மைனா; சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வாலிபர்.. வீடியோ வைரல்..!

இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் (2D Entertainment) நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் கார்த்தியின் பிறந்த நாளையொட்டி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி வருகின்ற செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 17, 2024 06:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).