ஜூலை 17, மலப்புரம் (Kerala News): கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் சாலையோரம் மயங்கி கிடந்த மைனாவிற்கு வாலிபர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை (CPR Treatment) அளித்து காப்பாற்றியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மனிதருக்கு மனிதர் உதவி செய்யாத இந்த காலத்தில், ஜாகீர் என்பவர் சாலையில் மயங்கி கிடந்த மைனாவிற்கு சிபிஆர் சிகிச்சை அளித்து அந்த மைனாவை காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த மைனா புத்துயிர் பெற்று உற்சாகமாக பறந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. 6 People Arrest: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது..!
"மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா" - பறவைக்கு CPR செய்து காப்பாற்றிய நபர் - வைரல் வீடியோ#Kerala | #CPR | #Bird | #ThanthiTV pic.twitter.com/puFEn6OeU9
— Thanthi TV (@ThanthiTV) July 16, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)