மார்ச் 25, கோடம்பாக்கம் (Cinema News): மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் (Mythri Movie Makers), இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) உட்பட பலர் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் ஒன்று தயாராகி வைக்கிறது. இப்படத்துக்கு சாய் அப்பியங்கர் இஇசையமைப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது. நாளை காலை 11:07 மணியளவில் படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தற்காலிகமாக பிஆர் 04 (PR )4) என பெயரிடப்பட்டுள்ளது. Vadivelu Visits Keezhadi Site: "தாய்மொழிக்கே முக்கியத்துவம், பிற மொழியெல்லாம்" - தனது ஸ்டைலில் ட்விஸ்ட் வைத்த வைகைப்புயல் வடிவேலு.. என்ன சொன்னார் தெரியுமா?
பிஆர் 04 படம் தொடர்பான அறிவிப்பு:
Associating with the prestigious @MythriOfficial . Launching talented and sincere @Keerthiswaran as director for #PR04 #PR04 'FIRST SHOT BOOM' out tomorrow at 11.07 AM 💥💥 #FirstShotBoom#PR04#MythriTamil02
A #SaiAbhyankkar musical
Produced by @MythriOfficial
⭐️ing… pic.twitter.com/XkWz0pRcLS
— Pradeep Ranganathan (@pradeeponelife) March 25, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)